ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கொடி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கொடி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒன்றின் மேல் பற்றி ஏறும் அல்லது தரையில் படரும் வளையும் தன்மை கொண்ட தண்டினை உடைய தாவரம்.

ಉದಾಹರಣೆ : இந்த கொடியில் நிறைய அவரை காய்த்திருக்கின்றது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जमीन पर फैलने या किसी आधार पर चढ़ने वाला कोमल पतला पौधा।

लता बड़े पेड़ों के सहारे भी ऊपर चढ़ती है।
बल्ली, बेल, लता, लती, वल्लरि, वल्लरी, वल्लि, वल्लिका, वल्ली, वीरुध, वेल्लि, व्रतति, व्रतती, शिफा, स्कंधा, स्कन्धा

A plant with a weak stem that derives support from climbing, twining, or creeping along a surface.

vine

ಅರ್ಥ : சில முக்கியமான தாவரங்கள் ஒன்று மற்றொரு மரத்தைச் சார்ந்து மேலும் அதனுடைய சாறை உறிந்து வாழ்வது

ಉದಾಹರಣೆ : ஆகாயக் கொடி ஒருவிதமான தாவரம்

ಸಮಾನಾರ್ಥಕ : செடி, தரு, தாவரம், மரம், விருட்சம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कुछ विशेष प्रकार की वनस्पतियाँ जो दूसरे वृक्षों पर रहकर और उनका रस चूसकर पलती हैं।

आकाशबेल एक प्रकार की परजीवी वनस्पति है।
परजीवी वनस्पति

ಅರ್ಥ : ஒரு பெரிய காகிதத்தின் மீது கவனத்தை வைத்து உருவாக்கும் ஒரு சிறிய காகித துண்டு

ಉದಾಹರಣೆ : அதிகாரி பாபுவை முக்கியமான காகிதங்களில் கொடி வரையுமாறு கூறினார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कागज आदि का वह छोटा टुकड़ा जो किसी बड़े कागज पर उसकी ओर ध्यान आकृष्ट करने के लिए लगाया जाता है।

अधिकारी ने बाबू को महत्वपूर्ण कागजों पर पताका लगाने के लिए कहा।
पताका

A conspicuously marked or shaped tail.

flag

ಅರ್ಥ : மக்கள் இதன் மீது வண்ண வண்ண துணிகளை காயவைக்கும் ஒரு கயிறு

ಉದಾಹರಣೆ : வண்ண வண்ண துணிகளை உலர்த்துவதற்காக கொடியில் போடப்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : துணி உலர்த்தும் கயிறு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह अलगनी जिसपर रंगरेज लोग रंगे हुए कपड़ों को सुखाते हैं।

रंगरेज रंगे हुए कपड़े को सूखने के लिए रेनी पर डाल रहा है।
रेनी

ಅರ್ಥ : சிறிய கொடி

ಉದಾಹರಣೆ : கார்டு பச்சைக் கொடியை காண்பிக்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : பதாகை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

छोटा झंडा।

गार्ड ने हरी झंडी दिखाई।
झंडी

A rectangular piece of fabric used as a signalling device.

flag, signal flag