ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கையூட்டு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கையூட்டு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : தனக்குச் சாதகமாகக் காரியத்தை முடித்துத் தருவதற்காக அதிகாரமோ செல்வாக்கோ உள்ளவருக்கு முறையற்ற வழியில் கொடுக்கும் பணம் அல்லது பொருள்

ಉದಾಹರಣೆ : அவன் லஞ்சம் வாங்கும்போது பிடிக்கப்பட்டான்.

ಸಮಾನಾರ್ಥಕ : லஞ்சம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोई कार्य अपने अनुकूल कराने के लिए अनुचित रीति से दिया जाने वाला या लिया जाने वाला द्रव्य आदि।

वह रिश्वत लेते समय पकड़ा गया।
अँकोर, अंकोर, अकोर, उत्कोच, घूस, घूसपच्चड़, भरना, रिश्वत, लाँच

Payment made to a person in a position of trust to corrupt his judgment.

bribe, payoff

ಅರ್ಥ : ஒருவரை திருப்தி அல்லது மகிழ்வூட்டுவதற்காக கொடுக்கப்படும் பணம்

ಉದಾಹರಣೆ : இலஞ்சம் பெற்றவுடனே அதிகாரி உடனே வேலையை முடித்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : இலஞ்சம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी को तुष्ट या प्रसन्न करने के लिए दिया जाने वाला धन।

अनुतोष पाते ही अधिकारी ने काम तुरन्त कर दिया।
अनुतोष

ಅರ್ಥ : ஒருவருக்கு ஏதாவது கொடுத்து அவரை தனக்கு சாதகமாக்கிக் கொடுக்கும் செயல்

ಉದಾಹರಣೆ : இலஞ்சம் இல்லாமல் அரசாங்க அலுவலகங்களில் வேலை நடைபெறுவதில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : இலஞ்சம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी को कुछ देकर अपने अनुकूल करने की क्रिया।

बिना अनुतोषण के सरकारी दफ़्तरों में काम ही नहीं होता !।
अनुतोषण

ಅರ್ಥ : தனக்குச் சாதகமாகக் காரியத்தை முடித்துத் தருவதற்காக அதிகாரமோ செல்வாக்கோ உள்ளவருக்கு முறையற்ற வழியில் கொடுக்கும் பணம் அல்லது பொருள் கையூட்டு

ಉದಾಹರಣೆ : எந்த வேலையுமே இலஞ்சம் கொடுக்காமல் நடைபெறுவதில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : லஞ்சம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

संतुष्ट करने की क्रिया या भाव।

सबका संतुष्टीकरण सम्भव नहीं है।
अनुतोषण, संतुष्टीकरण, सन्तुष्टीकरण

Act of fulfilling a desire or need or appetite.

The satisfaction of their demand for better services.
satisfaction