ಅರ್ಥ : தன்னை நிந்திக்கும் விசயம் அல்லது திட்டுவதை கேட்பது
ಉದಾಹರಣೆ :
இன்று விடியற்காலையிலேயே நான் என்னுடைய மாமியார் ஏசுவதை கேட்டேன்
ಸಮಾನಾರ್ಥಕ : கேட்டுக்கொள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒரு விசயம் அல்லது வேண்டுகோள்மீது கவனம் செலுத்துவது
ಉದಾಹರಣೆ :
ராஜா வழக்கு தொடுப்பவனை ஒன்றும் கேட்கவில்லை
ಸಮಾನಾರ್ಥಕ : விசாரி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒன்றைத்த தருமாறு கோருதல்
ಉದಾಹರಣೆ :
இப்பொழுது நம் நாட்டில் வெளிநாட்டுப் பொருட்களையே அதிகம் கேட்கின்றனர்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी व्यक्ति, वस्तु आदि की कहीं पर आवश्यकता होना।
आजकल देश में विदेशी वस्तुओं की अत्यधिक माँग है।Require as useful, just, or proper.
It takes nerve to do what she did.ಅರ್ಥ : பதில், குறிப்பிட்ட தகவல் முதலியவற்றைச் சொல்லும் படி ஒருவரிடம் வினவுதல்.
ಉದಾಹರಣೆ :
அவன் சிதாவிடம் கதைக் கேட்டான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
कही हुई बात या शब्द का कानों से ज्ञान प्राप्त करना।
वह सत्यनारायण भगवान की कथा सुन रहा है।Perceive (sound) via the auditory sense.
hearಅರ್ಥ : கேள்
ಉದಾಹರಣೆ :
தாயின் புத்திமதிகளை மகன் கேட்கவில்லை.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी को यह बताना कि क्या करना अच्छा है।
माँ ने उसे बहुत समझाया,पर उसने एक न सुनी।ಅರ್ಥ : கேட்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ಉದಾಹರಣೆ :
அவன் தன்னுடைய சிறிய சகோதரன் மூலமாக பாட்டு கேட்டான்
ಸಮಾನಾರ್ಥಕ : கேட்கப்பெறு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒருவர் கூறுவதை, ஒருவரின் அறிவுரையைக் காதில் வாங்கி கருத்தில் கொள்ளுதல்
ಉದಾಹರಣೆ :
நீதிபதி, பிரதிவாதி இருவரின் பேச்சையும் கேட்டார்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
विचार के लिए दोनों पक्षों की बातें अपने सामने आने देना।
न्यायाधीश ने अभियोगी और अभियुक्त दोनों की बातें सुनी।