ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கேலிசெய் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கேலிசெய்   வினைச்சொல்

ಅರ್ಥ : ஒருவரை கோபமூட்டவும், துன்பப்படுத்தவும் மற்றும் இழிவுபடுத்தும் விதமாகவும் கூறும் தன் கருத்தை நேரடியாக கூறாமல் வெளிப்படுத்தும் விதம்

ಉದಾಹರಣೆ : மோகனை கஞ்சன் என்று சியாம் கிண்டல் செய்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : எள்ளல்செய், ஏளனம்செய், கிண்டல்செய், பரிகாசம்செய், விகடம்செய்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी को चिढ़ाने,दुखी करने,नीचा दिखाने आदि के लिए कोई बात कहना जो स्पष्ट शब्द में नहीं होने पर भी उक्त प्रकार का अभिप्राय प्रकट करती हो।

मोहन की कंजूसी पर श्याम ने व्यंग्य किया।
उघटना, गोदना, चुटकी लेना, ताना देना, ताना मारना, व्यंग करना, व्यंग्य करना, हँसी उड़ाना

Ridicule with satire.

The writer satirized the politician's proposal.
lampoon, satirise, satirize

ಅರ್ಥ : ஒருவருடைய நடத்தை செயல் முதலியவற்றைக் குறித்து மனதில் சற்று உறைக்கும் படியான சிரிப்பான பேச்சு.

ಉದಾಹರಣೆ : மஞ்சுளா தன்னுடைய தம்பியை மிகவும் கிண்டல்செய்கிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : கிண்டல்செய்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जान-बूझकर कोई ऐसा काम करना या बात कहना जिससे कोई अप्रसन्न हो जाए।

मंजुला अपने छोटे भाई को बहुत चिढ़ाती है।
अप्रसन्न करना, खिजलाना, खिजाना, खिझलाना, खिझाना, खिन्न करना, चटकाना, चिढ़काना, चिढ़ाना

Harass with persistent criticism or carping.

The children teased the new teacher.
Don't ride me so hard over my failure.
His fellow workers razzed him when he wore a jacket and tie.
bait, cod, rag, rally, razz, ride, tantalise, tantalize, taunt, tease, twit