ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கெக்கலி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கெக்கலி   வினைச்சொல்

ಅರ್ಥ : கலகலவென்ற சத்தத்துடன் சிரிப்பது

ಉದಾಹರಣೆ : குழந்தைகளின் பேச்சைக் கேட்டு அனைவரும் கலகலவென சிரித்தனர்

ಸಮಾನಾರ್ಥಕ : கலகலப்பாகசிரி, கலகலவென சிரி, குலுங்கிகுலுங்கிசிரி, கெக்கரி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

खिल खिल शब्द करके हँसना।

बच्चों की बात सुनकर सभी लोग खिलखिला रहे थे।
खिल खिल करना, खिलखिलाना

Laugh nervously.

The girls giggled when the rock star came into the classroom.
giggle, titter

ಅರ್ಥ : மகிழ்ச்சியான தருணத்தில் பேசமுயல்வது

ಉದಾಹರಣೆ : குழந்தை அம்மாவின் மடியில் ஆரவாரம் செய்தது

ಸಮಾನಾರ್ಥಕ : ஆரவாரம்செய், கலிசெய், கெக்கரி, பேரொலிசெய், மிக்கொலிசெய்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

प्रसन्न होकर खूब बोलना।

बच्चा माँ की गोद में चहक रहा है।
उमगना, चहकना, चहचहाना

Make high-pitched sounds, as of birds.

chitter, twitter

ಅರ್ಥ : மழலைச்சொல் மூலமாக தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது

ಉದಾಹರಣೆ : குழந்தை அம்மாவின் மடியில் கெக்கரித்தது

ಸಮಾನಾರ್ಥಕ : ஆனந்தமாக ஒலி, இன்பமாக ஒலி, கெக்கரி, கெக்களிமகிழ்ச்சியாக ஒலி, கொக்கரி, சந்தோமாக ஒலி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आनंदसूचक अस्पष्ट शब्द करना।

बच्चा माँ की गोद में किलकारी मार रहा था।
किलकारना, किलकारी मारना, किलकिलाना

Express pleasure verbally.

She crowed with joy.
crow