ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : ஒருவரையோ அல்லது ஒன்றையோ அழைக்கும் செயல்
ಉದಾಹರಣೆ : அவன் அவனுடைய திருமணத்திற்கு எங்கள் அனைவரையும் அழைத்தான்
ಸಮಾನಾರ್ಥಕ : அழை, கூப்பிடு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी English
न्योता देना।
Request the participation or presence of.
ಅರ್ಥ : ஒருவரைப் பெயர் சொல்லி அல்லது பிற முறையில் கூப்பிடுதல்
ಉದಾಹರಣೆ : பாட்டி தாத்தாவை சைகையால் அழைத்துக் கொண்டிருக்கிறாள்
किसी को अपने यहाँ या पास आने के लिए कहना।
Ask to come.
ಅರ್ಥ : கத்தும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ಉದಾಹರಣೆ : தாகூர் வயலில் மேய்ந்துக் கொண்டிருந்த காளையை கத்திக் கூப்பிட்டான்
ಸಮಾನಾರ್ಥಕ : கத்து
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी
हाँकने का काम दूसरे से कराना।
ಸ್ಥಾಪನೆ