ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கூர்மையான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கூர்மையான   பெயரடை

ಅರ್ಥ : பார்த்தல், கேட்டல் முதலியவை குறித்து வரும் போது நுட்பமானதையும் உன்னிப்பாகக் கவனிக்கும் அல்லது கிரகித்துக் கொள்ளும் தன்மை.

ಉದಾಹರಣೆ : கூர்மையான கண்பார்வை கொண்டவர்கள் எதையும் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

तेज़ या प्रखर।

इस काम को करने के लिए तीक्ष्ण बुद्धि की जरूरत है।
अकुंठ, अकुंठित, अकुण्ठ, अकुण्ठित, कुशाग्र, खर, चंड, तीक्ष्ण, तीव्र, तेज, तेज़, पैना, प्रखर, बरबंड, विषम

पैनी धार वाला।

नौकर ने तीक्ष्ण अस्त्र से वार करके मालिक की हत्या कर दी।
अकुंठ, अकुंठित, अकुण्ठ, अकुण्ठित, अनियारी, कटीला, चोंक, चोंकीला, चोखा, तीक्ष्ण, तेज, तेज़, निशित

Having or demonstrating ability to recognize or draw fine distinctions.

An acute observer of politics and politicians.
Incisive comments.
Icy knifelike reasoning.
As sharp and incisive as the stroke of a fang.
Penetrating insight.
Frequent penetrative observations.
acute, discriminating, incisive, keen, knifelike, penetrating, penetrative, piercing, sharp

Having a sharp cutting edge or point.

A keen blade.
keen

ಅರ್ಥ : சிறந்த அறிவுடையத் தன்மை

ಉದಾಹರಣೆ : கூர்மையான புத்தியுடைய மனோகர் ஒரு நல்ல விளையாட்டு வீரர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसकी बुद्धि बहुत तीव्र या तेज़ हो।

तीक्ष्णबुद्धि मनोहर एक अच्छा खिलाड़ी है।
कुशाग्रबुद्धि, तीक्ष्णबुद्धि, तीव्रबुद्धि, प्रखरबुद्धि

Having or demonstrating ability to recognize or draw fine distinctions.

An acute observer of politics and politicians.
Incisive comments.
Icy knifelike reasoning.
As sharp and incisive as the stroke of a fang.
Penetrating insight.
Frequent penetrative observations.
acute, discriminating, incisive, keen, knifelike, penetrating, penetrative, piercing, sharp

ಅರ್ಥ : கூர்மையாக இருக்கக்கூடிய ( ஆயுதம் )

ಉದಾಹರಣೆ : அவன் ஒரு கூர்மையான ஆயுதத்தினால் பாம்பைத் தாக்கினான்

ಸಮಾನಾರ್ಥಕ : கூரான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसमें फल या गाँस हो (हथियार)।

उसने एक फलदार हथियार से साँप पर प्रहार किया।
गाँसदार, फलदार

ಅರ್ಥ : ஒன்றில் பற்கள் இருப்பது

ಉದಾಹರಣೆ : இது கூர்மையான கதிரறுக்கும் அறுவாள் ஆகும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसमें दाँते बने हों।

यह हँसुआ दाँतेदार है।
दाँतेदार

Notched like a saw with teeth pointing toward the apex.

notched, saw-toothed, serrate, serrated, toothed

ಅರ್ಥ : ஒன்றில் கூர்மை இருப்பது

ಉದಾಹರಣೆ : அவன் ஒரு கூர்மையான ஆயுதத்தால் பாம்பை அடித்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : கூர்மையுள்ள


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसमें धार हो।

उसने एक धारदार हथियार से साँप पर वार किया।
धारदार, धारवाला, धाराल, पैना, शित

ಅರ್ಥ : எதில் கூர்மை உள்ளதோ

ಉದಾಹರಣೆ : வேல் கூர்மையான ஆயுதம்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसमें नोक हो।

भाला एक नुकीला हथियार है।
अनियारा, नुकीला, नोंकदार, नोकदार, नोकीला, पैना, शित

Having a point.

pointed

ಅರ್ಥ : பார்த்தல், கேட்டல் முதலியவை குறித்து வரும்போது நுட்பமானதையும் உன்னிப்பாகக் கவனிக்கும் அல்லது கிரகித்துக் கொள்ளும் தன்மை.

ಉದಾಹರಣೆ : இந்த வேலை செய்வதற்கு கூர்மையான அறிவு வேண்டும்