ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கூரை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கூரை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : வைகோல், பனைஓலை, தென்னஓலை ஆகியவற்றால் வேய்யும் அமைப்பு.

ಉದಾಹರಣೆ : மழைக்காலத்தில் கூரையிலிருந்து தண்ணீர் சொட்டுகிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

घर की फूस आदि की छाजन।

बरसात में छप्पर से पानी टपकने लगा।
आगर, चाल, छप्पर, छाजन, छान, छानी, टप्पर

A house roof made with a plant material (as straw).

thatch, thatched roof

ಅರ್ಥ : ஓடு, ஓலை முதலியவற்றால் சாய்வாகவோ சிமெண்டு முதலியவற்றால் சமதளமாகவோ அமைக்கப்படும் கட்டடத்தின் மேல்பகுதி.

ಉದಾಹರಣೆ : அவன் கூரை வீட்டில் வசிக்கிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चूने, कंकड़ आदि से बनी हुई घर की छाजन।

छत के ऊपर बच्चे खेल रहे हैं।
चाल, छत, छत्त

A protective covering that covers or forms the top of a building.

roof

ಅರ್ಥ : கட்டிடத்தை மூட பயன்படும் அரை வட்ட வடிவ மண்ணிலான வேகவைக்கப்பட்ட ஒரு பகுதி

ಉದಾಹರಣೆ : விவசாயி உடைந்து போன ஓட்டை மாற்றிக் கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஓடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अर्द्धवृत्ताकार मिट्टी का पका हुआ वह खपड़ा जिससे मकान छाते हैं।

किसान टूटे हुए नरिये को बदल रहा है।
नरिया

ಅರ್ಥ : நிழலுக்காக மேலேயுள்ள அலங்கரிப்பு

ಉದಾಹರಣೆ : மேற்கூரையிலிருந்து வெயில் துளை வழியாக வந்துக் கொண்டிருந்தது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

छाया के लिए ऊपर की बनावट।

छाजन से धूप छनकर आ रही है।
छाजन

Protective covering that protects something from direct sunlight.

They used umbrellas as shades.
As the sun moved he readjusted the shade.
shade

ಅರ್ಥ : அறையின் மேற்பகுதி

ಉದಾಹರಣೆ : அவன் அறையின் கூரையைச் சுத்தம் செய்தான்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चूने, कंकड़ आदि से बनी हुई घर की छाजन का निचला भाग जो कमरे में ऊपर की ओर दिखाई देता है।

वह कमरे में बैठकर छत को निहार रहा था।
छत, छत्त