ಅರ್ಥ : ஒன்று மகிழ்ச்சி கொடுப்பது அல்லது ஒன்றால் மகிழ்வது அல்லது சந்தோஷம் கிடைப்பது அல்லது மகிழ்ச்சியின் ஊற்றாக இருப்பது
ಉದಾಹರಣೆ :
நீங்கள் என்னுடன் இருப்பதுதான் எனக்கு மகிழ்ச்சி
ಸಮಾನಾರ್ಥಕ : ஆனந்தம், இன்பம், உவகை, உவப்பு, உவவு, களிப்பு, குதூகலம், குஷி, சந்தோஷம், மகிழ்ச்சி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
* वह जो आनन्द दे या जिससे आनन्द या प्रसन्नता मिले या जो प्रसन्नता का स्रोत हो।
आपका साथ ही मेरे लिए सुखदायक है।