ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ குழந்தைப்பருவம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

குழந்தைப்பருவம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : குழந்தைகளின் குணம் அல்லது இயல்பு

ಉದಾಹರಣೆ : இப்பொழுதுள்ள குழந்தைப்பருவத்தை விடு பெரியவனானவுடன் நீ எப்படி இருப்பாய்?


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बच्चों का गुण या प्रकृति।

अब बचपना छोड़ो, तुम बड़े हो गए हो।
बचकानापन, बचपना

A property characteristic of a child.

childishness, puerility

ಅರ್ಥ : ஒருவரது வாழ்க்கையின் சிறு வயது காலம்.

ಉದಾಹರಣೆ : ரமேஷ் குழந்தை பருவத்தில் இருந்தே நன்றாக படிப்பான்

ಸಮಾನಾರ್ಥಕ : பாலபருவம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शैशव और किशोर होने के बीच की अवस्था।

राकेश बचपन से ही पढ़ने में बहुत तेज है।
बचपन, बालकपन, बालपन, बाल्यावस्था, लड़कपन

The time of person's life when they are a child.

childhood

ಅರ್ಥ : பிறந்தது முதல் வயதுவரும் வரை உள்ள காலம்.

ಉದಾಹರಣೆ : சிவா குழந்தைப்பருவத்தில் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शिशु होने की अवस्था।

हमें अपना बचपन याद कहाँ रहता है।
उसका बचपन बहुत ही कठिनाइयों में बीता।
बचपन, बाल्यावस्था, शिशुता, शैशव

The state of a child between infancy and adolescence.

childhood, puerility

ಅರ್ಥ : ஒன்றில் குழந்தைகளின் வளர்ப்பு முறை மேலும் சிகிச்சைத் தொடர்பான வர்ணனை இருக்கும் ஆயுர்வேதத்தின் ஒரு பகுதி அல்லது பிரிவு

ಉದಾಹರಣೆ : சீமா குழந்தைப்பருவத்திலிருந்தே செயல்திறன் பெற விரும்புகிறாள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आयुर्वेद का एक अंश जिसमें बालकों के लालन-पालन तथा चिकित्सा संबंधी वर्णन है।

सीमा कौमारभृत्य में दक्षता प्राप्त करना चाहती है।
कौमारभृत्य

ಅರ್ಥ : ஒருவர் குழந்தையாக இருக்கும் சமயம்

ಉದಾಹರಣೆ : தினேஷ் குழந்தைப்பருவத்தில் தான் சந்தோஷமாக இருந்ததாக நண்பனிடம் கூறினான்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह समय जब तक कोई शिशु होता है।

उसका बचपन बहुत कठिनाई में बीता।
बचपन, शैशव

The time of person's life when they are a child.

childhood