ಅರ್ಥ : வெப்பம் குறைந்த இதமான நிலை.
ಉದಾಹರಣೆ :
பதிக் நதியில் குளிர்ந்த நீரில் குளித்துக் கொண்டிருந்தோம்
ಸಮಾನಾರ್ಥಕ : குளிர்ச்சியான, குளிர்ந்த, குளிர்மையான, சீதமான, சீதளமான, ஜிலுஜிலுப்பான, தட்பமான, தணப்பான, தணுப்பான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : நிறத்தத்துவத்தின்படி குளிர்ச்சியை தரக்கூடிய
ಉದಾಹರಣೆ :
நீலம் ஒரு குளிர்ச்சியான நிறம் ஆகும்
ಸಮಾನಾರ್ಥಕ : குளிர்ச்சியான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :