ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ குளிர்ச்சி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

குளிர்ச்சி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : வெப்பமே இல்லாத அல்லது வெப்பம் மிகக் குறைவாக இருக்கும் நிலை.

ಉದಾಹರಣೆ : இன்று காலையிலிருந்தே எனக்கு குளிர் எடுக்க தொடங்கியது

ಸಮಾನಾರ್ಥಕ : குளிர், குளுமை, சீதம், சீதளம், ஜிலுஜிலுப்பு, தட்பம், தணுப்பு, தண்மை, விறையல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

तापमान के गिरने से शरीर में होने वाली वह अनुभूति जिसमें कपड़े आदि ओढ़ने या धूप, आग, आदि तापने की इच्छा होती है।

आज सुबह से ही मुझे ठंड लग रही है।
जाड़ा, ठंड, ठंडक, ठंडी, ठंढ, ठंढक, ठंढी, ठन्ड, शीत, सरदी, सर्दी

The sensation produced by low temperatures.

He shivered from the cold.
The cold helped clear his head.
cold, coldness

ಅರ್ಥ : பாதாம், கசகசா, வெள்ளரிவிதை முதலியவற்றை அரைத்து அதில் பால் சர்க்கரை கலந்து உருவாக்கப்பட்ட ஒரு குளிர்பான பொருள்

ಉದಾಹರಣೆ : கோடை நாட்களில் குளிர்ச்சியாக குடிக்க வேண்டும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बादाम,खसखस,ककड़ी के बीज आदि पीसकर उसमें दूध,शक्कर आदि मिलाकर बनाया हुआ एक पेय पदार्थ।

गर्मी के दिनों में ठंडाई पीनी चाहिए।
ठंडाई, ठंढाई

Any liquid suitable for drinking.

May I take your beverage order?.
beverage, drink, drinkable, potable

ಅರ್ಥ : குளிர்ந்த நிலையில் இருக்கும் நிலை.

ಉದಾಹರಣೆ : பனிக்கட்டியின் குளிர்ச்சியால் தோல் எரிகிறது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शीतल होने की अवस्था या भाव।

बरफ की शीतलता से चमड़ी जल जाती है।
अनातय, ठंडक, ठंडापन, शीतलता

The quality of being at a refreshingly low temperature.

The cool of early morning.
cool