ಅರ್ಥ : வெப்பமே இல்லாத அல்லது வெப்பம் மிகக் குறைவாக இருக்கும் நிலை.
ಉದಾಹರಣೆ :
இன்று காலையிலிருந்தே எனக்கு குளிர் எடுக்க தொடங்கியது
ಸಮಾನಾರ್ಥಕ : குளிர்ச்சி, குளுமை, சீதம், சீதளம், ஜிலுஜிலுப்பு, தட்பம், தணுப்பு, தண்மை, விறையல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : சராசரி வெப்பநிலைக்கும் குறைவான நிலை அடைதல்.
ಉದಾಹರಣೆ :
மார்கழி மாதம் அதிகமாக குளிர் இருக்கும்
ಸಮಾನಾರ್ಥಕ : குளிர்க்காலம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
One of the natural periods into which the year is divided by the equinoxes and solstices or atmospheric conditions.
The regular sequence of the seasons.