ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ குறிப்பு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

குறிப்பு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : நிகழ்ச்சி, செய்தி, பாடம் முதலியவற்றின் தேவையான தகவல்களுடன் கூடிய சிறு விவரம்

ಉದಾಹರಣೆ : புத்தகத்தை படிப்பதை விட குறிப்பை பயன்படுத்தி எளிதில் படிக்கலாம்.

ಸಮಾನಾರ್ಥಕ : சுருக்கம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गूढ़ वाक्य आदि का विस्तृत और स्पष्ट अर्थ बतानेवाला छोटा लेख।

इस ग्रंथ के गूढ़ वाक्यों को समझने के लिए जगह-जगह टिप्पणियाँ दी गई हैं।
टिप्पणी

A comment or instruction (usually added).

His notes were appended at the end of the article.
He added a short notation to the address on the envelope.
annotation, notation, note

ಅರ್ಥ : செய்தி தெரிவிக்கும் முறையில் அல்லது குறிப்பாக உணர்த்தும் முறையில் கைகால்களின் அசைவு.

ಉದಾಹರಣೆ : செவிடர்கள் சைகையில் மூலமாக பேசுகிறார்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : சைகை, ஜாடை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मन का भाव प्रकट करने वाली कोई शारीरिक चेष्टा।

बहरों को इशारे से बात समझानी पड़ती है।
अंग मुद्रा, अङ्ग मुद्रा, इंग, इंगन, इंगित, इङ्ग, इङ्गन, इङ्गित, इशारा, मुद्रा, संकेत, सङ्केत, सान

A deliberate and vigorous gesture or motion.

gesticulation

ಅರ್ಥ : நிகழ்ச்சி, செய்தி, பாடம் முதலியவற்றின் அளவான தகவல்களுடன் கூடிய சிறு விவரம்

ಉದಾಹರಣೆ : இன்று பாராளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியினை குறிப்புரையாக பத்திரிக்கையாசிரியர் எடுத்துக்கொண்டிருந்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : குறிப்புரை, சுருக்கமானசான்று, சுருக்கம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

समाचार आदि में प्रकाशित घटना आदि का संक्षिप्त विवरण या उसके संबंध में संपादक का विचार।

आज के समाचार पत्र में संसद में हुए हंगामे पर संपादक द्वारा की गई टिप्पणी बहुत ही सशक्त है।
अवचूरी, आलोक, टिप्पणी

ಅರ್ಥ : ஏதாவது ஒரு உரையின் குறுகிய பகுதி

ಉದಾಹರಣೆ : நீ எனக்கு அன்று நடந்த விரிவுரையின் குறிப்பை தருகிறாயா இல்லையா?

ಸಮಾನಾರ್ಥಕ : நோட்ஸ்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी व्याख्यान आदि का संक्षिप्त आलेख।

क्या तुम मुझे उस दिन के लेक्चर के नोट्स दे सकती हो?
नोट्स