ಅರ್ಥ : குறிக்கோள், இலக்கு
ಉದಾಹರಣೆ :
இந்த வருட உற்பத்தி இலக்கு பத்துலட்சம்.
ಸಮಾನಾರ್ಥಕ : இலக்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : செயலின் அல்லது செயல்பாட்டின் இலக்கு சிந்தனையின் குறிக்கோள்.
ಉದಾಹರಣೆ :
உன்னுடைய நோக்கம் எனக்கு புரியவில்லை
ಸಮಾನಾರ್ಥಕ : இலட்சியம், நோக்கம், லட்சியம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A mental position from which things are viewed.
We should consider this problem from the viewpoint of the Russians.ಅರ್ಥ : மனிதன் எப்பொழுதும் தன்னுடைய நல்ல நல்ல விசயங்களை தன்முன்னே வைத்து அதன் பயனை மனதில் வைத்து அனைத்து காரியங்களையும் செய்யவேண்டும் என்பது இதன் தத்துவம்
ಉದಾಹರಣೆ :
நாம் நம்முடைய வாழ்க்கையில் நல்ல குறிக்கோள்களைத் தன்னுடையதாக்கிக் கொள்ளவேண்டும்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
यह सिद्धांत कि मनुष्य को सदा अपने आदर्श या अच्छी से अच्छी बातें अपने सामने रखकर उनकी सिद्धि या प्राप्ति के लिए सब कार्य करने चाहिए।
हमें अपने जीवन में आदर्शवाद अपनाना चाहिए।Impracticality by virtue of thinking of things in their ideal form rather than as they really are.
idealismಅರ್ಥ : வாழ்க்கையில் அல்லது குறிப்பிட்ட செயல்பாட்டில் அடைய விரும்பும் நிலை.
ಉದಾಹರಣೆ :
அவன் இலட்சியத்துடன் வேலை செய்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : இலக்கு, இலட்சியம், நோக்கம், லட்சியம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
वह विचार जिसे पूरा करने के लिए कोई काम किया जाए।
इस काम को करने के पीछे आपका क्या उद्देश्य है?