ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ குறி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

குறி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : இலக்கில் அடையாளத்திற்காக வைக்கப்படும் கரும்புள்ளி

ಉದಾಹರಣೆ : அவன் எய்த அம்பு முதல் முறையே இலக்கை அடைந்துவிட்டது.

ಸಮಾನಾರ್ಥಕ : இலக்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह काला दाग या चिह्न जिस पर अभ्यास के लिए निशाना लगाया जाता है।

उसने पहले ही निशाने में चाँद को भेद दिया।
चाँद

A reference point to shoot at.

His arrow hit the mark.
mark, target

ಅರ್ಥ : பழங்களில் அழுகி இருக்கும் அல்லது அழுந்தி இருக்கும் அடையாளம்

ಉದಾಹರಣೆ : இந்த அடையாளம் இட்ட பழங்கள் எனக்கு வேண்டாம்

ಸಮಾನಾರ್ಥಕ : அடையாளம், இலாஞ்சனை, சுவடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

फलों आदि पर पड़ा हुआ सड़ने या दबने का चिह्न।

मुझे ये दाग़ लगे फल नहीं चाहिए।
दाग, दाग़

An indication of damage.

mark, scar, scrape, scratch

ಅರ್ಥ : ஏதாவது ஒரு பொருளை லட்சியமாகக் கொண்டு அதன்மேல் அம்பு எய்தும் செயல்

ಉದಾಹರಣೆ : வேட்டைக்காரனின் குறி தப்பிவிட்டது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु, आदि को लक्ष्य बनाकर उस पर वार करने की क्रिया।

शिकारी का निशाना चूक गया।
निशाना

The action of directing something at an object.

He took aim and fired.
aim

ಅರ್ಥ : உடம்பில் இருக்கும் நல்ல அல்லது கெட்டதாக கருதப்படும் குறி

ಉದಾಹರಣೆ : கன்னத்தில் அவனுக்கு ஒரு குறி உள்ளது.

ಸಮಾನಾರ್ಥಕ : அடையாளம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शरीर पर का कोई शुभ या अशुभ चिह्न।

नवजात शिशु के शरीर पर के कई लक्षण अति उत्तम हैं।
जटु, लक्षण

A blemish on the skin that is formed before birth.

birthmark, nevus

ಅರ್ಥ : ஒன்றைக் காட்டுவதற்கு உதவும் குறி அல்லது குறிப்பு.

ಉದಾಹರಣೆ : அவன் தனித்தனி சின்னத்தில் அடையாளம் போட்டுக் கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : அச்சு, அடையாளம், அறிகுறி, இலச்சினை, கூறு, கோள், தன்மை, லச்சினை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह विशिष्ट वस्तु जिसका प्रयोग कुछ वस्तुओं को चिह्नांकित करने या उनमें अंतर स्पष्ट करने के लिए किया जाता है।

उसने मार्कर से प्रत्येक वस्तु पर अलग-अलग निशान बनाया।
अंकित्र, चिन्हित्र, चिह्नित्र, मार्कर

A writing implement for making a mark.

marker

ಅರ್ಥ : குறி

ಉದಾಹರಣೆ : அவனுடைய குறி மற்றவர்களிடம் உள்ள பொருள் பற்றியது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह जिस पर आक्षेप किया जाय।

आपका लक्ष्य किधर है?
लक्ष्य