ಅರ್ಥ : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.
ಉದಾಹರಣೆ :
அவன் சாதாரண விசயத்திற்கு கூட கோபம் அடைகிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : ஆக்ரோஷம், ஆங்காரம், ஆத்திரம், ஆவேசம், கடுகடுபபு, கடுப்பு, காட்டம், கோபம், சிடுசிடுப்பு, சினம், சீற்றம், மூர்க்கம், ரௌத்திரம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு.
ಉದಾಹರಣೆ :
என்னுடைய பேச்சைக் கேட்டு அவனுக்கு எரிச்சல் வந்ததது
ಸಮಾನಾರ್ಥಕ : அங்காரம், ஆக்ரோஷம், ஆவேசம், எரிச்சல், கடுகடுப்பு, கடுப்பு, காட்டம், கொதிப்பு, கோபதாபம், கோபம், சிடுசிடுத்தல், சினம், சீற்றம், மதம், மூர்க்கம், மூர்க்கவெறி, ருத்திரம், ரோஷம், ரௌத்திரம், வீராவேசம், வெறி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :