ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ குண்டலி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

குண்டலி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : இதன் உடல் இரவைப் போல கருப்பாகவும் முடியை விரித்துக் கொண்டும் இருக்கிற தாய் துர்க்கையின் ஒரு தோற்றம்

ಉದಾಹರಣೆ : காளியின் பூஜை முக்கியமாக நவராத்திரியின் ஏழாவது நாள் கொண்டாடப்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அலகைக்கொடியாள், ஆரணிஎண்டோளி, ஐயை, கங்காளினி, கவுரி, காளி, காளிகா, காளிகா தேவி, கௌரி, சண்டகாளி, சண்டிகை, சாமுண்டி, சியாமா, சூரி, சூலி, தாருகற்செற்றாள், தாருகவிநாசினி, நீலி பதுமை, பத்திரி, பத்திரை, பரிமளகந்தி, பார்வதி, பைரவி, மதுபதி, மாதங்கி, மாதிரி, மாயை, மாயையுற்றாள், மாலினி, முக்கண்ணியாமளை, யாளியூர்தி, யோகினி, வல்லணங்கு, வீரி, வேதாளி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

माँ दुर्गा का एक रूप जिनका शरीर अँधेरी रात की तरह काला और बाल बिखरे हुए हैं।

कालरात्रि की पूजा का विधान नवरात के सातवें दिन होता है।
आद्या, कंकालिनी, काल-रात्रि, कालरात्रि, कालिका, कालिका देवी, काली, चंडकाली, महारौद्री, मुक्तकेशी, रेवती, श्यामा

The ultimate manifestation of Shakti, and the mother of all living beings. A fierce form of Goddess Durga.

kali

ಅರ್ಥ : துர்க்கையின் ஒரு தோற்றம்

ಉದಾಹರಣೆ : துஷ்டர்களை வதம் செய்வதற்காக தாய் துர்க்கை பைரவி முறையில் அவதரித்தாள்

ಸಮಾನಾರ್ಥಕ : அலகைக்கொடியாள், ஆர ணிஎண்டோளி, ஐயை, கங்காளி, கவுரி, காளி, குமரி, சண்டிகை, சாமுண்டி, சூரி, சூலி தாருகவிநாசினி, தாருகற்செற்றாள், நீலி, பதுமை, பத்திரி, பைரவி, மதுபதி, மாதங்கி, மாதரி, மாயை, மாயையுற்றாள், மாலினி, முக்கண்ணியாமளை, யாளியூர்தி, யோகினி, வல்லணங்கு, வீரி, வேதாளி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दुर्गा का एक रूप।

दुष्टों का हनन करने के लिए माँ दुर्गा ने भैरवी रूप धारण किया था।
भैरवी, माँ भैरवी

ಅರ್ಥ : அடிகள் மற்றும் வரிகளால் உருவான ஒரு சந்தம்

ಉದಾಹರಣೆ : கிரிதர் குண்டலியால் மிகவும் புகழ்பெற்றவை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दोहे और रोले के योग से बनने वाला एक छंद।

गिरधर की कुंडलियाँ बहुत प्रसिद्ध हैं।
कुंडलिया

(prosody) a system of versification.

poetic rhythm, prosody, rhythmic pattern