ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ குடுவை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

குடுவை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : துறவிகள் நீர் குடிப்பதற்காக தன்னருகில் வைத்திருக்கும் சுரைக்குடுக்கை வடிவிலான ஒரு பாத்திரம்

ಉದಾಹರಣೆ : மகாத்மாஜி சேவகனிடம் அருவியிலிருந்து கமண்டலத்தில் குளிர்ந்த நீர் நிரப்பிக் கொண்டு வரச்சொன்னார்

ಸಮಾನಾರ್ಥಕ : கமண்டலம், கரண்டம், கரண்டை, காண்டகம், குடிகை, குடுக்கை, குண்டிகை, கெண்டிகை, நீர்பெய்கலன்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कद्दू को खोखला करके बनाया हुआ वह पात्र जो साधु जल पीने के लिए अपने पास रखते हैं।

महात्मा जी का सेवक पास के सरोवर से तूँबे में ठंडा जल भर लाया।
अलाबू, तुंबा, तुंबी, तुतुम्बा, तुमड़ी, तुम्बा, तुम्बी, तूँबड़ा, तूँबा, तूँबी, तूंबड़ा, तूंबा, तूंबी, तूमड़ी, तूमरी

An object used as a container (especially for liquids).

vessel

ಅರ್ಥ : சிறிய லோட்டா

ಉದಾಹರಣೆ : அவன் லோட்டாவில் நிரப்பிய பாலை ஒரே மடக்கில் குடித்துவிட்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : லோட்டா


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

छोटा लोटा।

वह लुटिया में भरे दूध को एक ही बार में पी गया।
लुटिया

ಅರ್ಥ : கண்ணாடியிலான ஒரு வகை பாத்திரம்

ಉದಾಹರಣೆ : பாட்டிலில் சாராயம் மற்றும் நறுமணப்பொருட்கள் முதலியை வைக்கப்பட்டுள்ளது

ಸಮಾನಾರ್ಥಕ : குப்பி, பாட்டில், லொட்டி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शीशे का एक प्रकार का पात्र।

कंटर में मदिरा और सुगंधित द्रव्य आदि रखे जाते हैं।
कंटर

ಅರ್ಥ : மண்ணிலான ஒரு சிறிய வட்டமான பாத்திரம்

ಉದಾಹರಣೆ : சித்தப்பா குடுவையில் டீ குடித்துக் கொண்டிருக்கிறார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मिट्टी का छोटा गोल पात्र।

चाचाजी कुल्हड़ में चाय पी रहे हैं।
कुंजा, कुज्जा, कुञ्जा, कुल्हड़, कूजा, चुक्कड़, डबला, पुरबा, पुरवा, भरुका, मटकना

ಅರ್ಥ : தண்ணீர் வைக்கும் உலோகத்திலான ஒரு வட்டமான பாத்திரம்

ಉದಾಹರಣೆ : தாத்தா செம்பிலான லோட்டாவினால் சூரியதேவனுக்கு பூசைகள் செய்துக்கொண்டிருந்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : லோட்டா


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पानी रखने का धातु का एक गोल बरतन।

दादाजी ताँबे के लोटे से सूर्यदेव को अर्घ्य दे रहे हैं।
लोटा

A globular water bottle used in Asia.

lota