ಅರ್ಥ : தங்கும் இடம்
ಉದಾಹರಣೆ :
இந்த காடே கொள்ளையர்களின் குடியிருப்பாக இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : குடியிருப்பு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : அதிக உயரம் இல்லாத மண்சுவரின் மேல் ஓலையால் வேயப்பட்ட கூரை உடைய சிறு விடு
ಉದಾಹರಣೆ :
ராம் கிராமத்திற்கு வெளியே வசிப்பதற்கு ஒரு குடிசை அமைத்தார்
ಸಮಾನಾರ್ಥಕ : குடிசை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :