ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ குடியிருப்பு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

குடியிருப்பு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : தங்கும் இடம்

ಉದಾಹರಣೆ : இந்த காடே கொள்ளையர்களின் குடியிருப்பாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : குடில்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ठहरने या टिकने की जगह।

यह जंगल ही इन डाकुओं का बसेरा है।
बसेरा

ಅರ್ಥ : நாட்டின் நிர்வாகப் பிரிவு

ಉದಾಹರಣೆ : நகரம் என்பது குறிப்பிட்ட சில இயல்புகளைக் கொண்டுள்ள ஒரு பெரிய மனித குடியிருப்பு.

ಸಮಾನಾರ್ಥಕ : நகரம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

* किसी काउंटी या प्रमंडल का एक प्रशासनिक विभाग।

सड़कों की साफ-सफाई टाउनशिप की जिम्मेदारी है।
टाउन, टाउनशिप

An administrative division of a county.

The town is responsible for snow removal.
town, township

ಅರ್ಥ : குடியேறும் செயல் அல்லது நிலை

ಉದಾಹರಣೆ : பயங்கரமான பூகம்பத்தினால் குடியிருப்பு இடங்களுக்கு மிகவும் நஷ்டம் ஏற்பட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : வாழ்விடம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बसने की क्रिया या अवस्था।

भूकम्प से घनी आबादी वाले क्षेत्रों को बहुत नुकसान हुआ है।
आबादी, आवासितता, बसावट, बसाहट

The act of populating (causing to live in a place).

He deplored the population of colonies with convicted criminals.
population

ಅರ್ಥ : இதன் மேலே ஏதாவது ஒரு அறையின் மேலேயுள்ள ஒரு அறை

ಉದಾಹರಣೆ : சியாம் நகரில் ஒரு வாடகை குடியிருப்பில் வசித்தான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह कमरा जिसके ऊपर कोई और कमरा हो।

श्याम शहर में एक किराए की पटनी में रहता है।
पटनी, पटौंहा

குடியிருப்பு   பெயரடை

ಅರ್ಥ : வசிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட

ಉದಾಹರಣೆ : புறநகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் வீடுகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

ಸಮಾನಾರ್ಥಕ : குடியிருப்புகளுள்ள


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

रहने के लिए बनाया गया।

शहर से दूर के रिहायशी इलाकों में मकान सस्ते दामों में मिल जाते हैं।
आवासिक, आवासीय, रहाइशी, रहायशी, रिहाइशी, रिहायशी

Used or designed for residence or limited to residences.

A residential hotel.
A residential quarter.
A residential college.
Residential zoning.
residential

ಅರ್ಥ : நிரந்தரமில்லாத நிலையில் ஓரிடத்திலிருகிற

ಉದಾಹರಣೆ : இந்த குடியிருப்பு தொழிலாளிகளின் எல்லை ஆகும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अस्थायी रूप से किसी स्थान पर रहने या बसनेवाला।

यह आवासिक मजदूरों की बस्ती है।
आवासिक