ಅರ್ಥ : குடியிருக்கிற அல்லது தங்கியிருக்கிற இடம்.
ಉದಾಹರಣೆ :
பறவைகளுக்கு மரங்கள் தான் வசிப்பிடமாகும்
ಸಮಾನಾರ್ಥಕ : இருப்பிடம், தங்குமிடம், வசிக்குமிடம், வசிப்பிடம், வாழுமிடம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
वह स्थान जहाँ कोई रहता हो।
स्वच्छ और हवादार आवास स्वास्थ्य के लिए लाभदायक होता है।Housing that someone is living in.
He built a modest dwelling near the pond.