ಅರ್ಥ : அதிகமாக குடிக்கும் பழக்கமுடைய
ಉದಾಹರಣೆ :
அவள் குடிகார கணவனால் மிகவும் அவதிப்பட்டாள்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : அதிகமாக குடிக்கும் பழக்கமுடையவன்
ಉದಾಹರಣೆ :
அந்த குடிகார மனிதன் காவலரிடம் பிடிப்பட்டான்.
ಸಮಾನಾರ್ಥಕ : மது அருந்திய
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :