ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ குடி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

குடி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : இந்திய ஆரியர்களில் ஒரு குலம் அல்லது வம்சத்தின் குறிப்பிடதகுந்த பெயர், முன்னோர்கள் அல்லது குலகுருவின் பெயரில் இருக்கும் மேலும் அது பிறப்புடன் இணைந்து இருக்கும்

ಉದಾಹರಣೆ : காஷியப ரிஷியின் பெயரால் காஷியப கோத்திரம் இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : குலம், கோத்திரம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भारतीय आर्यों में किसी कुल या वंश की वह विशिष्ट संज्ञा जो किसी के पूर्वज या कुल गुरु के नाम पर होती है और जिससे वह जन्म के साथ ही जुड़ जाता है।

कश्यप ऋषि के नाम पर कश्यप गोत्र है।
गोत, गोत्र, चरण, प्रवर, संतति, सन्तति

ಅರ್ಥ : சமூகப் பிரிவுகளைக் குறிக்கும் போது ஜாதி.

ಉದಾಹರಣೆ : உயர்ந்த குலத்தில் பிறந்ததினால் உயர்ந்தவனாக முடியாது

ಸಮಾನಾರ್ಥಕ : குலம், வம்சம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक ही पूर्वपुरुष से उत्पन्न व्यक्तियों का वर्ग या समूह।

उच्च कुल में जन्म लेने से कोई उच्च नहीं हो जाता।
अनवय, अनूक, अन्वय, अभिजन, आल, आवली, कुल, ख़ानदान, खानदान, घराना, नसल, नस्ल, बंस, वंश, वंशतति

People descended from a common ancestor.

His family has lived in Massachusetts since the Mayflower.
family, family line, folk, kinfolk, kinsfolk, phratry, sept

குடி   வினைச்சொல்

ಅರ್ಥ : குடிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ಉದಾಹರಣೆ : எஜமானி தன்னுடைய குழந்தையை ஆயா மூலமாக பால் குடிக்க வைக்கிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : பருகு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पिलाने का काम दूसरे से करवाना।

मालकिन अपने बच्चे को आया से दूध पिलवाती है।
पिलवाना

ಅರ್ಥ : குடி, பிடி, உபயோகி

ಉದಾಹರಣೆ : இந்த வாகனம் அதிகப்படியான பெட்ரோலை குடிக்கிறது.

ಸಮಾನಾರ್ಥಕ : உபயோகி, பிடி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु को आवश्यकता से अधिक उपयोग में लाना या बरबाद करना।

यह गाड़ी बहुत पेट्रोल पीती है।
खाना, पीना, लेना

Use up (resources or materials).

This car consumes a lot of gas.
We exhausted our savings.
They run through 20 bottles of wine a week.
consume, deplete, eat, eat up, exhaust, run through, use up, wipe out

ಅರ್ಥ : பிடி, சாப்பிடு, குடி

ಉದಾಹರಣೆ : வடை சுடும் போது எண்ணெய் மிகவும் பிடிக்கும்.

ಸಮಾನಾರ್ಥಕ : சாப்பிடு, பிடி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

खर्च कर देना या उड़ा देना।

इतना ही सामान ! सब पैसा खा गए क्या?
खाना

Spend extravagantly.

Waste not, want not.
consume, squander, ware, waste

ಅರ್ಥ : திரவத்தை உட்கொள்ளும் நிலை

ಉದಾಹರಣೆ : டாக்டர் நோயாளிகளைப் பார்த்து தினமும் தவறாமல் இரவில் பால் குடிக்கச் சொன்னார்

ಸಮಾನಾರ್ಥಕ : அருந்து, பருகு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

तरल वस्तु मुँह में लेकर गले के नीचे उतारना।

वह दूध पी रहा है।
पान करना, पीना

Take in liquids.

The patient must drink several liters each day.
The children like to drink soda.
drink, imbibe

ಅರ್ಥ : குடி

ಉದಾಹರಣೆ : அவன் பண்டிகை நாட்களில் கூட குடிப்பான்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

नशीली वस्तुओं का सेवन करना।

त्योहार के दिन भी वह पीता है।
चढ़ाना, पीना

ಅರ್ಥ : குடிக்க கொடுப்பது

ಉದಾಹರಣೆ : என்னுடைய மனைவி கோப்பையில் நீர் குடிக்கிறாள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पीने को देना।

मेरी पत्नी प्याऊ में पानी पिलाती है।
पिलाना