ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ குஞ்சரம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

குஞ்சரம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : சதுரங்க விளையாட்டிலுள்ள ஒரு காய்

ಉದಾಹರಣೆ : சதுரங்க விளையாட்டில் யானை எப்பொழுதும் நேராகவே போகும் நேராக தாக்கும்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆனை, உரலடி, கசம், கஜம், கயந்தலை, கயமுனி, கயம், கரி, கறையறி, களபம், குஞ்சி, கோடுமா, சிந்தூரம், புகர்முகம், புழைக்கை, மதகயம், மதாவளம், மந்தமா, மருண்மா, யானை, வாரணம், வேழம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शतरंज का एक मोहरा।

शतरंज में हाथी हमेशा सीधे चलता और सीधे मारता है।
कश्ती, किश्ती, पील, फ़ीला, फीला, रुख, हाथी

(chess) the piece that can move any number of unoccupied squares in a direction parallel to the sides of the chessboard.

castle, rook

ಅರ್ಥ : தந்தமில்லாமல் இருக்கக்கூடிய ஒரு சிறிய ஆண் யானை

ಉದಾಹರಣೆ : யானைகள் கூட்டத்தில் மிகவும் பின்னே ஒரு ஆண்யானை மெல்ல நடந்து போய்க்கொண்டிருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : ஆண்யானை, கஜம், களபம், களிறு, வயமா, வராங்கம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बिना दाँत वाला छोटा नर हाथी।

हाथियों के झुंड में सबसे पीछे एक मकुना मंथर गति से जा रहा था।
मकुना

Five-toed pachyderm.

elephant