ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ குஞ்சம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

குஞ்சம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : பின்னர் பழமாகும் முறையில் இருக்கும் சில முக்கியமான மரங்களில் கிளைகளில் காணப்படும் தானியம்

ಉದಾಹರಣೆ : மாமரத்தில் பூங்கொத்து காணப்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : இணர், கண்ணி, துணரி, துணர், புஷ்பமஞ்சரி, பூங்கொத்து, பூந்துணர், மஞ்சரி, மலர்த்திரள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कुछ विशिष्ट पेड़ों के डंठलों में लगे हुए दाने जो बाद में फल का रूप धारण कर लेते हैं।

आम के पेड़ में मंजरी लगी हुई है।
मंजर, मंजरिका, मंजरी, मंजी, मौर

Reproductive organ of angiosperm plants especially one having showy or colorful parts.

bloom, blossom, flower

ಅರ್ಥ : கயிறு, ஜால்ரா முதலியவற்றின் நுனியில் அழகிற்காக உருவாக்கப்பட்ட பூக்கள் வடிவக் கொத்து

ಉದಾಹರಣೆ : பர்தாவின் கீழே தொங்குகிற குஞ்சம் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : கொத்து


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

डोरी, झालर आदि के सिरे पर शोभा के लिए बना हुआ फूल के आकार का गुच्छा।

परदे के नीचे लगे हुए झब्बे बहुत आकर्षक हैं।
झब्बा, झुग्गा, फुँदना, फूँदा, फूंदा

Decoration consisting of a ball of tufted wool or silk. Usually worn on a hat.

pom-pom, pompon

ಅರ್ಥ : துணிகளில் நெய்யப்பட்ட ஜரிகை வேலைப்பாடுள்ள தொங்கல்

ಉದಾಹರಣೆ : துப்பாட்டாவின் குஞ்சம் மிகவும் அழகாக இருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कलाबत्तू की झालर जो कपड़ों में लगाई जाती है।

दुपट्टे की किरन बहुत अच्छी लग रही है।
किरन