ಅರ್ಥ : குஜராத் மாநிலத்தில் பேசப்படும் மொழி
ಉದಾಹರಣೆ :
குஜராத்தி மக்கள் மத்தில் வசிப்பதால் முருகன் குஜராத்தி பேசுகிறான்.
ಸಮಾನಾರ್ಥಕ : குஜராத்தி மொழி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : குஜராத்தி மொழி தொடர்புடைய
ಉದಾಹರಣೆ :
அவன் நார்ஸி மேத்தா எழுதிய குஜராத்தி நூல் படிக்கிறான்.
ಅರ್ಥ : குஜராத்தில் வசிக்கிற
ಉದಾಹರಣೆ :
குஜராத்தி மக்கள் கடின உழைப்பாளிகள்
ಅರ್ಥ : குஜராத் தொடர்புடைய
ಉದಾಹರಣೆ :
குஜராத்தி மக்கள் நவராத்திரியின் போது டாண்டியா நடனமாடுவர்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
गुजरात का या वहाँ के निवासी, भाषा, संस्कृति इत्यादि से संबंधित।
नौरात्र में गुजराती लोग डांडिया नृत्य करते हैं।