ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ குங்குமம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

குங்குமம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒன்றினுடைய பயன்பாடு மத சடங்குகளில் காணப்படும் திலகமிடும் புகழ்பெற்ற சிவப்புநிறப் பொடி

ಉದಾಹರಣೆ : அவன் தினமும் குங்குமம், சந்தனம் முதலியற்றினால் கடவுள்களுக்கு பூசை செய்கிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

तिलक लगाने का प्रसिद्ध लाल चूर्ण जिसका उपयोग धार्मिक अनुष्ठानों में होता है।

वह प्रतिदिन कुमकुम, चंदन आदि से प्रभु का पूजन करता है।
अरुण, अरुन, कावेर, कुंकुम, कुमकुम, रक्त, रोचन, रोचना, रोली

ಅರ್ಥ : திலகம் வைக்கக்கூடிய சிவப்பு நிற பொடி

ಉದಾಹರಣೆ : மணப்பெண்ணின் நெற்றியில் சகோதரி குங்குமம் இடுகிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : செஞ்சாந்து, ஞாழல், துருக்கம், நறவம், பிசுனம், மனாலம், மாலம், வரேணியம்

ಅರ್ಥ : பெரும்பாலும் பெண்கள் மங்கலச் சின்னமாக நெற்றியில் இட்டுக் கொள்ளும் கரும் சிவப்புப் பொடி.

ಉದಾಹರಣೆ : தற்பொது நகரத்து பெண்கள் குங்குமம் வைக்க விரும்புவது இல்லை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार का लाल रंग या चूर्ण जिसे हिंदू सुहागिनें माँग में भरती हैं।

आधुनिक युग में कुछ शहरी विवाहिताएँ सिंदूर लगाना पसंद नहीं करतीं।
अरुण, अरुन, इंगुर, ईंगुर, नागरक्त, नागरेणु, नागसंभव, नागसम्भव, पत्रावलि, मंगल्य, महारस, रक्त, रक्तचूर्ण, रक्तशासन, वीररज, सिंदूर, सिन्दूर, सेंदुर, हंसपाद