ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ குங்குமச்சிமிழ் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

குங்குமச்சிமிழ்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : குங்குமத்தை வைக்கும் மரத்திலான ஒரு சிமிழ்

ಉದಾಹರಣೆ : சீதா குங்குமச்சிமிழிலிருந்து குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டிருக்கிறாள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सिंदूर रखने की काठ की डिबिया।

सीता सिंदोरा से सिन्दूर निकालकर माँग में लगा रही है।
सिंदूरा, सिंदोरा, सिंधोरा, सिन्दूरा, सिन्दोरा, सिन्धोरा

ಅರ್ಥ : குங்குமம் வைக்கும் பாத்திரம்

ಉದಾಹರಣೆ : சுமங்கலிப் பெண்கள் தன்னிடம் குங்குமச்சிமிழை வைத்திருக்கின்றனர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सिंदूर रखने का पात्र।

अधिकतर हिंदू सधवा स्त्रियाँ अपने पास सिंदूरा रखती हैं।
इंगुरीटी, इंगुरौटी, सिंदूरदानी, सिंदूरा, सिंदोरा, सिंधोरा, सिन्दूरदानी, सिन्दूरा, सिन्दोरा, सिन्धोरा