ಅರ್ಥ : சாம்பிராணி போன்ற வாசனை திரவியம் எரிவதனால் புகை வரும்
ಉದಾಹರಣೆ :
பூசை தளம் குங்கிலியத்தால் நிரம்பியிருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : உலூகம், உலூகலம், குக்குலுவம், குங்கிலியம், குங்குலிகம், குற்குலு, சலோர்க்கம், சலோர்ச்சம், சாளம், திசாயம், துசம், தேவகந்தம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :