ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கீழுலகம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கீழுலகம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : புராணத்தின்படி பூமியின் கீழே உள்ள ஏழு உலகங்களில் மிகவும் கீழே உள்ள அல்லது ஏழாவது உலகம்

ಉದಾಹರಣೆ : நாகங்கள் பாதாளத்தில் வசிக்கப்படுவதாக கூறப்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : பாதாளம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पुराणानुसार पृथ्वी के नीचे के सात लोकों में से सबसे नीचे का या सातवाँ लोक।

ऐसा माना जाता है कि नागों का पाताल में निवास है।
अधोभुवन, अधोलोक, नागलोक, पाताल, पाताललोक

ಅರ್ಥ : ஏழு பாதாளங்களில் இரண்டாவது

ಉದಾಹರಣೆ : விதலத்தில் ஹஸ்தகேஸ்வர் கடவுள்களின் ஆட்சி நடக்கிறது இது புராணத்தில் குறிப்பிடத்தக்கது

ಸಮಾನಾರ್ಥಕ : கீழேழுலகம், விதலம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सात पातालों में से दूसरा।

वितल में हस्तकेश्वर भगवान का शासन चलता है, ऐसा पुराण में उल्लेख है।
वितल