ಅರ್ಥ : கட்டைவிரலாலும் ஆள்காட்டிவிரலாலும் உடலின் ஏதாவது ஒரு பகுதியில் தோலினை அழுத்தும் செயல்
ಉದಾಹರಣೆ :
அவன் கிள்ளியதில் என்னுடைய கையில் இரத்தம் கட்டியது
ಸಮಾನಾರ್ಥಕ : நிமிட்டுதல், நிமிண்டுதல், நுள்ளுதல், நெருடித்தூண்டுதல், நோண்டுதல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :