ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்லுதல்
ಉದಾಹರಣೆ : இரயில் வண்டி டெல்லிக்கு இன்னும் சிறிது நேரத்தில் புறப்பட தயாராக உள்ளது.
ಸಮಾನಾರ್ಥಕ : புறப்பட
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी
जो कहीं से किसी दूसरी जगह के लिए चल पड़ा हो।
ಅರ್ಥ : வெளியேறிய அல்லது வெளியே வந்த
ಉದಾಹರಣೆ : சோகன் பொந்திலிருந்து வெளிவந்த பாம்பை அடித்து கீழே போட்டான்
ಸಮಾನಾರ್ಥಕ : புறப்பட்ட, வெளியான, வெளிவந்த
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी English
निकला या बाहर आया हुआ।
Directed outward or serving to direct something outward.
ಅರ್ಥ : வெளியேறிய அல்லது எறியப்பட்ட
ಉದಾಹರಣೆ : தனுசிலிருந்து புறப்பட்ட பாணம் நேராக குறியை சென்றடைகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : சென்ற, புறப்பட்ட
निकला या फेंका हुआ।
ಸ್ಥಾಪನೆ