ಅರ್ಥ : பழங்கால இந்திய ஆரியர்களுடைய ஒரு சமயச்சடங்கான தீ வளர்த்தல்
ಉದಾಹರಣೆ :
வைதீக காலத்தில் யாகம் வளர்ப்பது பெரிய சிறப்பாக இருந்தது
ಸಮಾನಾರ್ಥಕ : அக்கிட்டோமம், அக்கினிசாந்தி, அசமடம், அசமதாகம், எக்கியம், ஒமியம், ஓமம், தீவளர்த்தல், யஞ்ஞம், யாகம், வேள்வி, ஹோமம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
The public performance of a sacrament or solemn ceremony with all appropriate ritual.
The celebration of marriage.