ಅರ್ಥ : ஒருவருடைய நடத்தை செயல் முதலியவற்றைக் குறித்து மனதில் சற்று உறைக்கும்படியான சிரிப்பான பேச்சு.
ಉದಾಹರಣೆ :
அவன் ஒவ்வொரு பேச்சிற்கும் கேலிப்பேச்சு பேசுகிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : குத்தல்பேச்சு, கேலிப்பேச்சு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : நண்பர்களுக்கிடையில் ஏற்படக்கூடிய நகைச்சுவைக் கிண்டல்
ಉದಾಹರಣೆ :
விநோதப்பேச்சை விட்டுவிட்டு உங்களுடைய வேலைகளை செய்ய போங்கள்
ಸಮಾನಾರ್ಥಕ : எள்ளல்பேச்சு, கேலிப்பேச்சு, கோமாலிப்பேச்சு, நையாண்டிப்பேச்சு, பரிகாசப்பேச்சு, விகடப்பேச்சு, விநோதப்பேச்சு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :