ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ காலை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

காலை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : விடியற்காலைக்கும் மதியத்திற்கும் இடைப்பட்ட நேரம்

ಉದಾಹರಣೆ : நான் தினமும் காலை உடற்பயிற்சி செய்வேன்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सबेरे से दोपहर तक का समय या दिन का पहला आधा भाग।

बालवाड़ी विद्यालय में अध्यापन कार्य पूर्वाह्न में ही सम्पन्न हो जाता है।
पूर्वाह्न

The time period between dawn and noon.

I spent the morning running errands.
forenoon, morn, morning, morning time

ಅರ್ಥ : பகல்பொழுது

ಉದಾಹರಣೆ : காலையிலேயே விவசாயிகள் வயலுக்கு செல்கின்றார்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : காலைநேரம், காலைபொழுது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

The first light of day.

We got up before dawn.
They talked until morning.
aurora, break of day, break of the day, cockcrow, dawn, dawning, daybreak, dayspring, first light, morning, sunrise, sunup

ಅರ್ಥ : சூரியன் உதிப்பதிலிருந்து தொடங்கி உச்சிக்கு வருவது வரை உள்ள நேரம்

ಉದಾಹರಣೆ : எனக்கு காலையில் மிகவும் அதிகமான வேலைகள் செய்ய வேண்டியிருந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : காலைப்பொழுது, காலைவேலை, விடியற்பொழுது, விடியல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सूर्य निकलने से कुछ पहले से सूर्य निकलने के कुछ बाद तक का समय या चार-पाँच बजे से लेकर नौ-दस बजे तक का समय।

मुझे सुबह में बहुत सारे काम करने होते हैं।
सुबह

The time period between dawn and noon.

I spent the morning running errands.
forenoon, morn, morning, morning time

ಅರ್ಥ : பொழுது விடியும்போது தோன்றும் வெளிச்சம்

ಉದಾಹರಣೆ : அவன் காலை வேளையில் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

ಸಮಾನಾರ್ಥಕ : கோழி கூவல், சூரிய உதயம், பொழுதுபுலர்தல், விடியற்காலை, விடியல், வைகறை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

प्रातःकाल के सूर्य के प्रकाश की रेखा या मध्यम ज्योति।

दादाजी रोज़ पौ फटने से पहले ही घूमकर आ जाते हैं।
उषा, पौ, फलक

The first light of day.

We got up before dawn.
They talked until morning.
aurora, break of day, break of the day, cockcrow, dawn, dawning, daybreak, dayspring, first light, morning, sunrise, sunup