ಅರ್ಥ : ஆள் இல்லாத நிலை
ಉದಾಹರಣೆ :
இன்று திரையரங்கு காலியாக இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : வெற்றிடமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : வீடு, வாகனம், இருக்கை, பதவி, பாத்திரம் போன்றவற்றி ஆள் இல்லாத நிலை.
ಉದಾಹರಣೆ :
பிச்சைகாரனின் காலியான பாத்திரத்தில் வழிப்போக்கர்கள் காசு போட்டார்கள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Holding or containing nothing.
An empty glass.