ಅರ್ಥ : ஏதாவது ஒரு பாத்திரத்திலுள்ள பொருளை வெளியேற்றி அதை ஒன்றுமில்லாமல் செய்வது
ಉದಾಹರಣೆ :
அம்மா சர்க்கரை டப்பாவை காலிசெய்து கொண்டிருக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : தீர்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : சில இடங்கள், பாத்திரம் முதலியவற்றை ஒன்றுமில்லாமல் செய்வது
ಉದಾಹರಣೆ :
சேனைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து காலிசெய்துக்கொண்டிருந்தனர்
ಸಮಾನಾರ್ಥಕ : வெளியேறு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
कोई जगह, बरतन आदि में न रहने देना, वहाँ से हटाना।
सेना बाढ़ प्रभावित क्षेत्रों को खाली करा रही है।ಅರ್ಥ : ஏதாவது ஒரு இடத்தை விட்டுச் செல்லுதல்
ಉದಾಹರಣೆ :
நான் மிக வேகமாக இந்த இடத்தை காலிசெய்வேன்
ಸಮಾನಾರ್ಥಕ : இடத்தைவிடு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी स्थान आदि को छोड़ कर चले जाना।
मैं बहुत जल्दी ही यह स्थान त्यागूँगा।