ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ காப்பு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

காப்பு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : தங்கத்தால் அல்லது வெள்ளியால் சிறுசிறு மணிகள் தொங்குமாறு செய்யப்பட்டு பெண்கள் கணுக் காலில் அணியும் நகை.

ಉದಾಹರಣೆ : அவள் கொலுசு அணிய விரும்புகிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : கழல், கொலுசு, சதங்கை, சலங்கை, தண்டை, பாதணி, பாதரசம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार का आभूषण जो स्त्रियाँ पैरों में पहनती हैं।

वह पायल पहनना पसंद करती है।
अंदु, अन्दु, जेहर, पाज़ेब, पाजेब, पायजेब, पायल, पैंजना

An ornament worn around the ankle.

ankle bracelet, anklet

ಅರ್ಥ : கையில் அணியக்கூடிய ஒரு வகை வளையல்

ಉದಾಹರಣೆ : மனோகர் சிங் காப்பு அணிந்திருந்தாள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

हाथ में पहनने का एक प्रकार का कड़ा।

मनोहर सिंह चाकट पहने हुए है।
चाकट

ಅರ್ಥ : முழங்கையில் அணியும் ஆபரணம்

ಉದಾಹರಣೆ : ராம் தேயி கையங்கி அணிந்திருக்கிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : கங்கணம், கடகம், கேயூரம், கையங்கி, கைவங்கி, பரியகம், மகரவாய், வாகுவளயம், வால்வளை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बाँह में पहनने का गहना।

रामदेई टड़िया पहने हुई है।
टँड़ियाँ, टड़िया, टांड़

ಅರ್ಥ : ஒரு வகை ஆபரணம்

ಉದಾಹರಣೆ : வாகுவளையம் தோள்பட்டையில் அணியக்கூடியது

ಸಮಾನಾರ್ಥಕ : கங்கணம், கடகம், கேயுரம், கையணி, தோள்வளை, பரியகம், மகரவாய், வங்கி, வாகுவளையம், வால்வளை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार का गहना।

टंड़िया बाँह में पहनते हैं।
टंड़िया

ಅರ್ಥ : கடினமான வடிவத்தையுடைய ஒரு ஆபரணம்

ಉದಾಹರಣೆ : காப்பு கையில் அணியப்படுகிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कड़े के आकार का गहना।

बेढ़ा हाथ में पहना जाता है।
बेढ़ा

ಅರ್ಥ : கையில் அணியப்படும் ஒரு ஆபரணம்

ಉದಾಹರಣೆ : பொற்கொல்லர் எங்களுக்கு விதவிதமான வளையல்களைக் காட்டினார்

ಸಮಾನಾರ್ಥಕ : வளையல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

स्त्रियों, मुख्यतः सुहागिन स्त्रियों के हाथ का एक गोलाकार गहना।

चूड़ीहार शीला को चूड़ी पहना रहा है।
चूड़ी

हाथ में पहने जाने वाला आभूषण।

स्वर्णकार ने हमें तरह-तरह के हस्ताभूषण दिखाये।
अवाय, हस्त आभूषण, हस्ताभूषण

Jewelry worn around the wrist for decoration.

bangle, bracelet

ಅರ್ಥ : கையில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

ಉದಾಹರಣೆ : புது மணப்பெண் கையிலுள்ள கைஅங்கி அழகாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : கங்கணம், கடகம், கேயூரம், கைஅங்கி, கையணி, கைவங்கி, பரியகம், மகரவாய், வாகுவளயம், வால்வளை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

हथेली पर पहनने का एक गहना।

नई दुल्हन की हथेली पर हथनी शोभायमान है।
हथनी

ಅರ್ಥ : மணிக்கட்டில் அணியும் ஆபரணத்தின் ஒரு வகை

ಉದಾಹರಣೆ : ரமேஷின் பாட்டி காப்பு அணிந்திருக்கிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : அருணம், கங்கணம், கடிகை, கமைப்பு, கிரந்து


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार की पहुँची।

रमेश की दादी चूहादंती पहनी हुई हैं।
चूहादंती