ಅರ್ಥ : ஒருவரை கஷ்டத்திலிருந்து வெளியே கொண்டுவருதல்
ಉದಾಹರಣೆ :
வட்டிக்காரன் பிடியிலிருந்து அவனைக் காப்பாற்றுதல் கடினம்.
ಸಮಾನಾರ್ಥಕ : விடுவித்தல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : கஷ்டத்திலிருந்து விடுபடும் செயல்
ಉದಾಹರಣೆ :
கவலையில் இருந்து காப்பாற்றுதல் கடவுளின் வேலை என்ற நம்பிக்கை அனைவரிடமும் உண்டு.
ಸಮಾನಾರ್ಥಕ : விடுவித்தல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Recovery or preservation from loss or danger.
Work is the deliverance of mankind.