ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ காதணி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

காதணி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : காதில் அணியப்படும் குண்டலங்களில் உள்ள ஒரு வகை வளையம்

ಉದಾಹರಣೆ : குண்டலத்தில் காணப்படும் வளையம் மிகவும் அழகாக இருந்தது.

ಸಮಾನಾರ್ಥಕ : வளையம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कान में पहनी जाने वाली बालियों में लपेटा हुआ पतला तार।

गूँज लगी बाली सुंदर लगती है।
गूँज

ಅರ್ಥ : பூ வடிவத்தை கொண்ட காதில் அணியப்படும் ஒரு ஆபரணம்

ಉದಾಹರಣೆ : சீதாவின் காதில் காதணி மிக அழகாக உள்ளது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कान में पहनने का एक गहना जो कर्णफूल के आकार का होता है।

सीता के कान में बुजनी सुशोभित है।
बुजनी

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

ಅರ್ಥ : காதில் அணியும் கம்மல், தோடு , குண்டலம் போன்ற ஆபரணம் ஆகும்.

ಉದಾಹರಣೆ : குண்டலம் ஒரு காதணி ஆகும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह आभूषण जो कान में पहना जाता है।

कुंडल एक कर्णाभूषण है।
अवतंस, अवतन्स, कर्ण आभूषण, कर्ण-आभूषण, कर्णभूषण, कर्णाभूषण

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

ಅರ್ಥ : காதில் அணியக்கூடிய பூக்களின் வடிவத்தையுடைய ஆபரணம்

ಉದಾಹರಣೆ : சீதா காதணி அணிய விரும்புகிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : குதம்பை, குழை, தொங்கடம், தோடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कान में पहनने का फूल के आकार का एक गहना।

सीता तरकी पहनना पसंद करती है।
तरकी, तर्की, ताटक, ताडंक, ताडंकी, तार, भोगली

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

ಅರ್ಥ : ஒரு வகை காது ஆபரணம்

ಉದಾಹರಣೆ : சீதா தங்கத்திலான காதணி அணிந்திருந்தாள்

ಸಮಾನಾರ್ಥಕ : கடுக்கண், குதம்பை, குழை, தொங்கடம், தோடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार का कर्णाभूषण।

सीता सोने के पीपरपर्न पहने हुए थी।
झाला, झुलमुली, पत्ता, पीपरपर्न, पीपलपत्ता

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

ಅರ್ಥ : காதிலுள்ள ஒரு ஆபரணம்

ಉದಾಹರಣೆ : சீலாவின் காதுகளில் காதணி அழகாக இருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कान का एक गहना।

शीला के कानों में टेटका सुशोभित है।
टेटका

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

ಅರ್ಥ : காதில் அணியக்கூடிய ஒரு வட்டமான ஆபரணம்

ಉದಾಹರಣೆ : சீலாவின் காதில் காதணி அழகாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : கம்மல், குழை, தொங்கல், தோடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कान में पहनने का एक गोल गहना।

शीला के कान में बाला सुशोभित है।
बाला

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

ಅರ್ಥ : ஒரு வகை காதணி

ಉದಾಹರಣೆ : சீதாவின் காதுகளில் காதணி அழகாக இருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार की कान की बाली।

सीता के कानों में मनोहरी सुशोभित है।
मनोहरी