ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ காட்டுராஜா ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

காட்டுராஜா   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : காட்டில் வாழும் எல்லா மிருகங்களை விட பலம் வாய்ந்ததாகக் கருதப்படும் செம்பழுப்பு நிறமுடைய கொடிய காட்டு விலங்கு.

ಉದಾಹರಣೆ : வேட்டைக்காரனை பார்த்து சிங்கம் ஓடியது

ಸಮಾನಾರ್ಥಕ : அரிமா, கொடும்புலி, சிங்கம், சிம்மம், வனராஜன்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बिल्ली की जाति का एक बहुत बड़ा और भयंकर, हिंसक पशु।

शिकारी के अचूक निशाने ने शेर को घायल कर दिया।
टाइगर, द्वीपी, नखरायुध, नखायुध, नखी, नदनु, नाहर, बाघ, बिघार, व्याघ्र, व्यालमृग, शार्दूल, शेर

Large feline of forests in most of Asia having a tawny coat with black stripes. Endangered.

panthera tigris, tiger

ಅರ್ಥ : காட்டில் வாழும் கொடியமிருகம்.

ಉದಾಹರಣೆ : சிங்கத்தின் கர்ஜனை பெரும் சத்தத்துடன் ஒலிக்கும்

ಸಮಾನಾರ್ಥಕ : அரிமா, கொடும்புலி, சிங்கம், சிம்மம், வனராஜன்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Large gregarious predatory feline of Africa and India having a tawny coat with a shaggy mane in the male.

king of beasts, lion, panthera leo