ಅರ್ಥ : மனிதர்கள் முதலியவர்களின் கண்ணால் காணக்கூடியது
ಉದಾಹರಣೆ :
நான் என் தந்தையைப் பார்த்து வெகு நாள் ஆகிவிட்டது.
ಸಮಾನಾರ್ಥಕ : தரிசம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் ஒருவருக்குத் தென்படும் தோற்றம்.
ಉದಾಹರಣೆ :
இராம் கைவினைப் பொருட்களை காட்சிக்கு வைத்திருக்கிறான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : விளையாட்டு காட்சி
ಉದಾಹರಣೆ :
சர்க்கஸ் சாகசத்தின் காட்சி நேரம் மாற்றப்பட்டுவிட்டது என்று சர்க்கஸ் உரிமையாளர் கூறினார்.
ಸಮಾನಾರ್ಥಕ : தோற்றம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
खेल का प्रदर्शन।
सर्कस के बाहर सूचना पट्ट पर लिखा था कि खेल का समय बदल दिया गया है।A difficult or unusual or dangerous feat. Usually done to gain attention.
stuntಅರ್ಥ : கண்ணையும் கருத்தையும் கவரும் தோற்றம் அல்லது நாடகத்தில், திரைப்படத்தில் ஒரு பகுதி அல்லது ஒரு கட்டம்.
ಉದಾಹರಣೆ :
நாடகத்தில் இறுதி காட்சி இல்லை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பார்க்கத் தகுந்த இயற்கைக் காட்சி அல்லது நிகழ்ச்சி
ಉದಾಹರಣೆ :
சூரியன் மறையும் காட்சி அழகாக இருந்தது.
ಸಮಾನಾರ್ಥಕ : தோற்றம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
वह जो किसी अंकित दृश्य, घटना आदि का आश्रय या आधार होता है।
यह फिल्म पारिवारिक पृष्ठभूमि पर बनी है।The part of a scene (or picture) that lies behind objects in the foreground.
He posed her against a background of rolling hills.ಅರ್ಥ : கண்ணுக்கு தெரிகின்றவைகள்.
ಉದಾಹರಣೆ :
சூரிய அஸ்தமனமாகும் காட்சி மிகவும் அழகாக இருக்கும்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :