ಅರ್ಥ : இயற்கையாக மரங்களும் செடிகளும் அடர்ந்து வளர்ந்துள்ள விலங்குகளின் உறைவிடமாகிய பிரதேசம்.
ಉದಾಹರಣೆ :
பழங்காலத்தில் முனிவர்கள் காட்டில் வசித்தார்கள்
ಸಮಾನಾರ್ಥಕ : வனம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பெரிய மற்றும் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கும் செடிகொடிகள் அல்லது மற்ற தாவரங்கள்
ಉದಾಹರಣೆ :
இயற்கையை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் மனிதன் காட்டை அழித்துவருகிறான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :