ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ காசு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

காசு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : செலாவணிக்கு உரிய மதிப்புடன் அரசினால் வெளியிடப்படும் முத்திரை கொண்ட உலோகத் துண்டு.

ಉದಾಹರಣೆ : சேட்ஜியின் பெட்டியில் நாணயம் நிறைந்திருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : நாணயம், பைசா


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

रुपये, पैसे आदि जो विनिमय के साधन हैं।

अमेरिका की मुद्रा डालर है।
करंसी, करन्सी, करेंसी, करेन्सी, मुद्रा

ಅರ್ಥ : செலவாணிக்கு உரிய மதிப்புடன் அரசினால் வெளியிடப்படும் பணம்.

ಉದಾಹರಣೆ : பழங்காலத்தில் தங்கம், வெள்ளி முதலியவை நாணயங்களாக பயன்படுத்தப்பட்டன

ಸಮಾನಾರ್ಥಕ : நாணயம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

टकसाल में ढला हुआ निर्दिष्ट मूल्य का धातु का टुकड़ा जो वस्तु विनिमय का साधन होता है।

पुराने ज़माने में सोने, चाँदी आदि के सिक्के चलते थे।
धातुमुद्रा, सिक्का

ಅರ್ಥ : ரூபாய் - பைசா, நாணயம் முதலியவற்றின் முறையில் இருக்கும் ஒரு தொகை

ಉದಾಹರಣೆ : என்னிடம் ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கம் இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : பணம், ரொக்கம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह धन जो रुपया-पैसा, सिक्का आदि के रूप में हो।

मेरे पास पच्चीस हजार रूपये नक़द हैं।
कैश, नकद, नकदी, नक़द, नक़दी, नगद, नगदी, रोक, रोकड़

Money in the form of bills or coins.

There is a desperate shortage of hard cash.
cash, hard cash, hard currency

ಅರ್ಥ : நாணயங்கள்.

ಉದಾಹರಣೆ : அம்மா உண்டியலில் சில்லறை காசுகளை சேர்த்து வைத்தாள்

ಸಮಾನಾರ್ಥಕ : சில்லரை, சில்லறை, நாணயம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चवन्नी, अठन्नी आदि के छोटे सिक्के।

माँ गुल्लक में चिल्लर जमा करती है।
खुदरा, चिल्लर, चिल्हर, छुट्टा, फुटकर, फुटकल, रेजगारी, रेजगी

A trifling sum of money.

chickenfeed, chump change, small change

ಅರ್ಥ : கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் முதலான நேர்மை.

ಉದಾಹರಣೆ : உலகத்தில் தற்காலத்தில் நாணயத்திற்கு மதிப்பே இல்லாமல் போயிற்று

ಸಮಾನಾರ್ಥಕ : நாணயம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चित्त की सद्वृत्ति या अच्छी नीयत।

दुनिया में आजकल ईमान की कोई कीमत नहीं रह गई है।
ईमान

Moral soundness.

He expects to find in us the common honesty and integrity of men of business.
They admired his scrupulous professional integrity.
integrity

ಅರ್ಥ : ரூபாயின் நூறில் ஒரு பங்கு

ಉದಾಹರಣೆ : மூர்த்தி கோயில் உண்டியில் பத்து பைசா போட்டான்.

ಸಮಾನಾರ್ಥಕ : பைசா


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ताँबे, निकिल आदि का सिक्का जो रुपए का सौवाँ भाग होता था।

अब पैसे का प्रचलन समाप्त हो गया है।
पैसा

A fractional monetary unit in Bangladesh and India and Nepal and Pakistan.

paisa

ಅರ್ಥ : அரசினால் வெவ்வேறு மதிப்புக் கொண்டதாக அச்சிடப்பட்டு வெளியிடப்படுவதும் பொருள்களையும் சேவைகளையும் வாங்குதல், விற்றல் அல்லது அளித்தல் போன்ற செயல்பாடுகளுக்குப் பயன்படுவதுமான தாள், நாணயம் ஆகியவை.

ಉದಾಹರಣೆ : தற்பொழுது வரை தங்களுக்கு எவ்வளவு பணம் வங்கியிலிருந்து கிடைத்திருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : பணம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

रुपए-पैसे की मात्रा।

बैंक द्वारा अभी तक आपको कितनी धन राशि प्राप्त हुई है।
धन राशि, धनराशि, रकम, रक़म, राशि

A quantity of money.

He borrowed a large sum.
The amount he had in cash was insufficient.
amount, amount of money, sum, sum of money

ಅರ್ಥ : தாமிரத்தினால் ஆன ஒரு நாணயம்

ಉದಾಹರಣೆ : என் கையில் ஒரு பைசா கூட இல்லை என்று ரவி கூறினான்.

ಸಮಾನಾರ್ಥಕ : பைசா


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ताँबे का एक प्रसिद्ध सिक्का जो एक आने का चौथा भाग होता था।

आजकल पैसा नहीं चलता।
पैसा

A fractional monetary unit in Bangladesh and India and Nepal and Pakistan.

paisa