ಅರ್ಥ : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.
ಉದಾಹರಣೆ :
அவன் கவலையுடன் இருக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : அவதி, அவலம், அவஸ்தை, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், உழற்சி, கலக்கம், கலி, கவலை, சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், நலிவு, நைவு, நொசிவு, பிரயாசம், பிரயாசை, வருத்தம், வாட்டம், வாதை, விசாரம், வேதனை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒன்று இல்லாமல் அல்லது ஒன்றைச் செய்ய முடியாமல் படும் சிரமம்.
ಉದಾಹರಣೆ :
இந்த சூழ்நிலையில் வேலை செய்வது எனக்கு கஷ்டம் ஏற்படுகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : சிரமம், திண்டாட்டம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A condition or state of affairs almost beyond one's ability to deal with and requiring great effort to bear or overcome.
Grappling with financial difficulties.