ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கவ்வுடை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கவ்வுடை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பண்டிதர்கள் முதலியோரைத் தனித்தனியாக அலங்கரிக்கக்கூடிய ஒரு வகை ஆடை

ಉದಾಹರಣೆ : நீதிமன்றத்திற்கு வெளியே வந்தவுடன் வக்கீல் கவுனைக் கழற்றிக் தோளில் போட்டுக் கொண்டார்

ಸಮಾನಾರ್ಥಕ : கவுன்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक विशेष प्रकार का पहनावा जो वकीलों,डाक्टरों,विद्वानों आदि के लिए अलग-अलग बनावट का नियत है।

न्यायालय से बाहर आते ही वकील ने गाउन निकालकर कंधे पर रख लिया।
गाउन, गाऊन

Outerwear consisting of a long flowing garment used for official or ceremonial occasions.

gown, robe

ಅರ್ಥ : குழந்தைகளின் ஒரு வகை தளர்ந்த உடை

ಉದಾಹರಣೆ : சில்பா தன்னுடைய குழந்தைக்காக கவுன் தைத்துக் கொண்டிருக்கிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : கவுன்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बच्चों का एक तरह का ढीला-ढाला पोशाक।

शिल्पा अपने होने वाले बच्चे के लिए झबला सी रही है।
झँगुला, झगा, झबला, झिंगुली, झिंगोला

ಅರ್ಥ : பெண்களில் முக்கியமாக சிறுமியர் அணியக்கூடிய ஒரு வகை ஆடை

ಉದಾಹರಣೆ : அவன் தன்னுடைய குழந்தைக்காக இரண்டு கவுன் வாங்கினான்

ಸಮಾನಾರ್ಥಕ : கவுன், பராக்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

स्त्रियों विशेषकर लड़कियों का एक प्रकार का पहनावा।

उसने अपनी बच्ची के लिए दो फ़्रॉक खरीदे।
फराक, फ़्रॉक, फ्राक

A one-piece garment for a woman. Has skirt and bodice.

dress, frock