ಅರ್ಥ : கவலையில்லாத நிலை
ಉದಾಹರಣೆ :
பொண்ணுக்கு திருமணம் முடியாததால் பெற்றோர்கள் கவலையான நிலையில் இருக்கிறார்கள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.
ಉದಾಹರಣೆ :
அவன் தன் குழந்தையின் உடல் நலமின்மையால் கவலையான நிலையில் இருக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : அவலமான, அவஸ்தையான, இடரான, இடர்பாடான, இடுக்கண்னான, இன்னலான, உழற்சியான, கலியான, கஷ்டமான, கிலேசமான, சங்கடமான, சஞ்சலமான, சலனமான, சோகமான, துக்ககமான, துன்பமான, துயரமான, நலிவான, நைவுவான, நொசிவான, பாடான, பிரயாசமான, பிரயாசையான, வருத்தமான, வாட்டமான, வாதையான, வேதனையான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जिसे चिंता हो।
वह अपने बच्चे की बीमारी को लेकर चिंतित है।Mentally upset over possible misfortune or danger etc.
Apprehensive about her job.ಅರ್ಥ : இழப்பு, தோல்வி முதலியவை மனதை வருத்தும் துக்க உணர்வான நிலை.
ಉದಾಹರಣೆ :
அந்த படத்தின் சோகமான காட்சி என் மனதை பாதித்தது
ಸಮಾನಾರ್ಥಕ : அவதியான, அவலமான, இடரான, இடர்பாடான, இடுக்கணான, இன்னலான, உழற்சியான, கலக்கமான, கலியான, கஷ்டமான, கிலேசமான, சங்கடமான, சஞ்சலமான, சலனமான, சோகமான, துக்கமான, துயரமான, பாடான, பிரயாசமான, பிரயாசையான, வருத்தமான, வாட்டமான, வாதையான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :