ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கவர்ச்சியான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கவர்ச்சியான   பெயரடை

ಅರ್ಥ : கவனத்தை இழுக்கக் கூடிய தன்மை.

ಉದಾಹರಣೆ : அவள் கவர்ச்சியான உடை அணிந்திருக்கிறாள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Pleasing to the eye or mind especially through beauty or charm.

A remarkably attractive young man.
An attractive personality.
Attractive clothes.
A book with attractive illustrations.
attractive

ಅರ್ಥ : குறிப்பிடத் தக்க தன்மை, அம்சம் காரணமாக கவனத்தை ஈர்த்தல்.

ಉದಾಹರಣೆ : அவன் தன் கவரக்கூடிய வார்த்தைகளால் அனைவரையும் கவருகிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஈர்ப்பான, கவர, கவரக்கூடிய, வசீகரமான, வசீகரிப்பான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो सम्मोहन से भरा हुआ हो।

वह अपनी सम्मोहनपूर्ण बातों से सबको अपनी ओर आकर्षित कर लेता है।
सम्मोहनपूर्ण

Filled with wonder and delight.

beguiled, captivated, charmed, delighted, enthralled, entranced

ಅರ್ಥ : கவரக்கூடிய, வசீகரிக்கக் கூடிய, கவர்ச்சியான

ಉದಾಹರಣೆ : அவளுடைய கவர்ச்சியான முகம் என்னால் மறக்க முடியவில்லை.

ಸಮಾನಾರ್ಥಕ : கவரக்கூடிய, வசீகரிக்கக் கூடிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मोहने वाला।

उसकी मोहिनी सूरत मैं कभी नहीं भूल सकता।
मोहक, मोहनी, मोहिनी

Capturing interest as if by a spell.

Bewitching smile.
Roosevelt was a captivating speaker.
Enchanting music.
An enthralling book.
Antique papers of entrancing design.
A fascinating woman.
bewitching, captivating, enchanting, enthralling, entrancing, fascinating

ಅರ್ಥ : வசீகரம் செய்பவன்

ಉದಾಹರಣೆ : சியாம் வசீகர மந்திரத்தை அறிவான்

ಸಮಾನಾರ್ಥಕ : கவரும், வசீகர, வசீகரமான, வசீகரிக்கும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वश में करने वाला।

श्यामू वशीकरण मंत्र जानता है।
बसीकर, वशीकरण

ಅರ್ಥ : அழகான, அழகிய, கவர்ச்சியான

ಉದಾಹರಣೆ : அவளுடைய அழகிய கண்கள் எல்லோரையும் கவர்ந்திழுக்கும்.

ಸಮಾನಾರ್ಥಕ : அழகான, அழகிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसमें मद हो या जान पड़े।

उसकी मस्त आँखें सबको लुभाती हैं।
नशीला, मस्त