ಅರ್ಥ : ஒரு செயலைச் செய்யும் போது ஐம்பொறிகளும் மனமும் இணையும் ஒருமை.
ಉದಾಹರಣೆ :
எந்த வேலையையும் கவனமாக செய்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
सावधानी के साथ।
कोई भी काम सावधानीपूर्वक करना चाहिए।ಅರ್ಥ : தான் இருக்கும் அல்லது செயல்படும் சூழல் பற்றி விழிப்போடு இருக்கும் நிலை.
ಉದಾಹರಣೆ :
இந்த செயலில் அவன் கவனமாக இல்லை
ಸಮಾನಾರ್ಥಕ : உன்னிப்பாக, உஷாராக, சாக்கிரத்தியாக, சிரத்தையாக, ஜாக்கிரதையாக, பத்திரமாக, மும்முரமாக, விழிப்பாக
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
सोच विचार कर या सोच समझ कर।
सोच विचार कर ही मैंने इस काम को हाथ में लिया।